அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திரனுக்கு பிணை வழங்க காவல்துறை எதிர்ப்பு?

ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் சாந்தி, மகேந்திரனுக்கு பிணை வழங்க மறுக்கப்படுவது குறித்து...

Gem Veeramani case

சாந்தி - மகேந்திர சிம்ஹன் - DNS

Published On :

ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் சாந்தி - மகேந்திரன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது உதவியாளர் சாந்தி மற்றும் சாந்தியின் கணவரான மகேந்திர சிம்ஹன் இருவரும் காவலில் வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, இவர்கள் இருவரும் ஜாமீன்கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், சாந்தி - மகேந்திரனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டால், வழக்கில் சாட்சிகளைக் கலைக்கவோ, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதால், இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Police oppose bail for Shanthi - Mahendran in the Gem Veeramani sexual offense case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.