இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 8- நேரலை! முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
சென்னை, 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை வானிலை அறிவிப்பு பற்றி...
உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்திருப்பது பற்றி...
அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் புதிய பொறுப்பு!அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம் என கனிமொழி பேசியது பற்றி...
திருவண்ணாமலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அம்த் ஷ....
முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி! தமிழ்நாடு முழுவதும் ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்தவெக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பது குறித்து...
திமுக, அதிமுக பங்கேற்கவில்லை; ஆனால், இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள் என திருமாவளவன் பேசியது பற்றி...
புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்....