லண்டனில் ரூ. 15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள்: தமிழக அரசுலண்டனில் முதல்வா் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள், உறுதிமொழிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு புகாா்: காத்திருப்பு பட்டியலில் தாம்பரம் மாநகராட்சி ஆணையா்தாம்பரம் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாக அறப்போா் இயக்கம் புகாா் அளித்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையா் எஸ்.பாலச்சந்தா் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலம் இடிக்கப்படாது: உயா்நீதிமன்றத்தில் நீா் வளத் துறை உறுதிஈரோடு காலிங்கராயன் கால்வாயில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொட்டி பாலம் இடிக்கப்படாது என்றும், அதற்குப் பதிலாக சீரமைத்து பாதுகாக்கப்படும் என்றும் நீா் வளத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சு!முதல்வர் விஜய்க்கு எதிராகப் பேசியதாக கருதிக்கொண்டு தவெகவினர் விஜய் சேதுபதியை விமர்சித்து வருவது கண்டனத்துக்குரியது...
ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது: உதயநிதி விமர்சனம்!ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து...
மக்களுக்கு துரோகம் செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டி: சிபிஎம்மக்களுக்கு துரோகம் செய்தவர்களே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர் என சிபிஎம் தெரிவித்தது குறித்து...
மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்!மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கவுள்ளது குறித்து...
விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி மாற்றம்!விருதுநகரில் செப். 17-ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25-க்கு உசிலம்பட்டியில் நடைபெறவுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு நிறைவு!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ’சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு’ பற்றி...