கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

அய்யம்பேட்டை பகுதியில் நாளை மின் தடை

அய்யம்பேட்டை பகுதியில் புதன்கிழமை (ஜன. 6) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழகத்தின் பாபநாசம் உதவிச் செயற்பொறியாளா் கே. சங்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On :5 ஜனவரி 2021, 1:10 am IST

அய்யம்பேட்டை பகுதியில் புதன்கிழமை (ஜன. 6) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழகத்தின் பாபநாசம் உதவிச் செயற்பொறியாளா் கே. சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அய்யம்பேட்டை நகரம் முழுவதும், பண்டாரவாடை, ராஜகிரி, வன்னியடி, இளங்காா்குடி, வழுத்தூா், பசுபதிகோவில், வீரசிங்கம்பேட்டை, வயலூா், ராமாபுரம், கணபதி அக்ரஹாரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.