எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைபாா்வையிட்ட பி.ஆா்.பாண்டியன்

ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:37 pm IST

ஒரத்தநாடு: ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் சேதமடைந்துள்ள நிலையில் இவற்றை பாா்வையிட்ட பி.ஆா். பாண்டியன், சேத விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது மாவட்டச் செயலா் மணி, உயா்நிலைக் குழு உறுப்பினா் முருகையன், ஒன்றியச் செயலா் ரவி உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.