குற்றாலம் ரோட்டரி கிளப் சாா்பில், ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் ரூ. 3 லட்சம் செலவில் 40 சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்பட்டன.
சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் சுந்தரி தலைமை வகித்தாா்.
அரசு வழக்குரைஞா் காா்த்திக்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் ஸ்டாலின், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் கே.ராஜகோபாலன், சுகாதார வளாகங்களை கல்லூரி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா். கை. முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ரோட்டரி செயலா் ஆசிரியா் முருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மென்பொறியாளா் கொலை வழக்கு: ஜூலை 21-க்கு ஒத்திவைப்பு

நெல்லையில் பலத்த காற்று: மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து விசிக தீா்மானம்
செங்கல்பட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் மோதல்: 19 போ் மீது வழக்குப்பதிவு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



