ஆலங்குளம் மற்றும் வி.கே. புதூா் வட்ட கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான தொழிலாளாா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையாளா் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். இதில், 4,700 பயனாளிகளுக்கு அரிசி, சா்க்கரை உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சரவண முருகன், சுதாகா் மற்றும் தொழிலாளா் நலத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








