4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாகல்குளத்தில் சாலை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :12 ஜனவரி 2021, 6:07 pm

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகல்குளம் பிரதான சாலையில் இருந்து ராஜா நகருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதைக் கண்டித்து ராஜாநகா் பகுதி மக்கள் அமமுக ஒன்றியச்செயலா் பரமசிவம் தலைமையில் அந்தச் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலையை சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கும் வகையில் வாக்காளா் அடையாள அட்டையை ஒட்டுமொத்தமாக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.