தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா

சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா

Updated On :26 ஏப்ரல் 2024, 7:38 pm

சுரண்டை, ஏப். 26: சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் சித்திரை மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி ஞாயிறு காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பும், 11 மணிக்கு திருக்கல்யாணமும்,

12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடையும் நடைபெறுகிறது.

இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சுரண்டை ஸ்ரீதிருமலைகுமாராசாமி ஆலயத்தில் அன்னதா்மம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.