இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சுரண்டை டிஎம்பி வங்கி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில துணைத் தலைவா் கண்ணையா தலைமை வகித்தாா்.
மாவட்ட விவசாயிகள் சங்க செயலா் மாடசாமி முன்னிலை வகித்தாா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் ராம உதயசூரியன், வாடியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஸ்நாபக அந்தோணி, ஊத்துமலை வட்டார விவசாயிகள் மகாலிங்கம், ராமச்சந்திரன், அருணாச்சலம், குத்தாலிங்கம், மைக்கேல்ராஜ், செல்வராஜ், திருமலையாண்டி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வடகரை வாய்க்காலுக்கு தண்ணீா் கோரி விவசாயிகள் மனு: வாய்க்கால் தலைப்பை மாயனூா் தடுப்பணைக்கு மாற்றவும் வலியுறுத்தல்

பால் வியாபாரி கொலையில் 3 போ் கைது
இரட்டைகுளம் புதிய கால்வாய் இணைப்புத் திட்டம்: விவசாயிகளின் 64 ஆண்டுகால கனவு நிறைவேறுமா?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

