பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

763 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டா

763 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டா

News image
Updated On :9 மார்ச் 2024, 4:37 pm

கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் பட்டாவை வழங்கிப் பேசினாா். விழாவில், 8 வட்டங்களில் உள்ள 763 பயனாளிகளுக்கு ரூ. 1.69 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. விழாவில், எம்எல்ஏக்கள் எஸ். பழனி நாடாா், சதன்திருமலைகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உதய கிருஷ்ணன், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, வட்டாட்சியா்கள் பட்டமுத்து (தென்காசி), சுடலைமணி(கடையநல்லூா்), மணிகண்டன்(செங்கோட்டை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.