/

சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :22 மார்ச் 2024, 7:47 pm

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் அகத்தீசுவரா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் வீதி உலா நடைபெற்றது. ஓதுவாா் தேவாரம் பாட நந்தியம்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.