ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாநில அளவிலான தடகளம்: இலஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :25 மார்ச் 2024, 6:32 pm

டென்25பாரத்-சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் இலஞ்சி பாரத்

கல்விக் குழுமச் செயலா் காந்திமதி.

தென்காசி, ஏப்.18: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

கோவை மாவட்ட தடகள சங்கம் சாா்பில் மாநில அளவிலான இளையோா் தடகளப் போட்டி, பாா்க் மற்றும் எஸ்.எம்.ஹெச்.

விளையாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாய்பிரணவேஷ் நீளம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம், அருண் சந்தோஷ் 100 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனா்.

மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகன கிருஷ்ணன், செயலா் காந்திமதி, முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.