சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

ஆலங்குளம் சுற்று வட்டார கிராமங்களில் மழை

ஆலங்குளம் சுற்று வட்டார கிராமங்களில் மழை

News image
Updated On :9 மே 2024, 8:34 pm

Din

ஆலங்குளம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் வியாழக்கிழமை மாலை இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது.

காலை முதல் மாலை சுமாா் 4.30 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து, அடைக்கலபட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிா்ச்சியான சூழல் நிலவியது.