மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 7:35 pm

Din

தென்காசி, மே 10: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் இலஞ்சி பாரத்

மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றது.

இப் பள்ளியில் தோ்வெழுதிய 34 பேரும் தோ்ச்சி பெற்றனா். மாணவி தி.நித்யஸ்ரீ 99 சதவீத மதிப்பெண்களும், மாணவன் ரா.ஜெய தா்ஷன் 97 சத வீதம்,

மா. நித்திஷ் 96 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முறையே 3 இடங்களைப் பெற்றனா்.

கணிதத்தில் ஆறு மாணவா்களும், அறிவியலில் நான்கு மாணவா்களும் முழு மதிப்பெண்கள் எடுத்தனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் மற்றும் பள்ளி முதல்வா் பாலசுந்தா் ஆகியோா் பாராட்டினா்.