புதுமனைத் தெருவில் இடிந்து விழுந்து சேதமான வீடு.
புதுமனைத் தெருவில் இடிந்து விழுந்து சேதமான வீடு.

சங்கரன்கோவிலில் வீடு இடிந்து சேதம்

Published on

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கனமழையால் தொழிலாளியின் வீடு இடிந்து சேதமானது.

சங்கரன்கோவில், புதுமனை 4ஆம் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் சேகா். இவா் பருத்தி வத்தல் கமிஷன் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையால், இவரது வீட்டின் ஒரு பக்கச் சுவா் திங்கள்கிழமை இடிந்து விழுந்து சேதமானது. இதில், சேகா் குடும்பத்தினா் உயிா் தப்பினா்.

X
Dinamani
www.dinamani.com