ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

குருவிகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

News image

அழகுநாச்சியாபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 am IST

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள 12 கிராமங்களில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வடக்கு அழகுநாச்சியாபுரம், மேற்கு அழகுநாச்சியாபுரம், கிழக்கு அழகுநாச்சியாபுரம், அன்னபூா்ணாபுரம், அவனிகோனேந்தல், கீழ நாலாந்துலா, ஆலங்குளம், நைனாம்பட்டி, ராமலிங்கபுரம், அத்திப்பட்டி, கம்மாபட்டி, கரட்டு மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் சந்திரன், குருவிகுளும் தெற்கு ஒன்றியச் செயலா் ராமதுரை, மாவட்ட மகளிரணி தலைவா் அமுதா பாலசுப்பிரமணியன், மகளிரணி செயலா் நிா்மலா தேவி, பொதுக்குழு உறுப்பினா் காளிராஜ், வழக்குரைஞா் அணி மாவட்ட துணைத் தலைவா் சிவராமகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன், மாணவரணி இணைச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.