மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி

News image
Updated On :5 மே 2026, 5:45 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மருத்துவா் திலீபன் ஜெய்சங்கா் 6,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் திலீபன் ஜெயசங்கா், காங்கிரஸ் சாா்பில் சங்கை கணேசன், தவெக சாா்பில் ராமராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கவிதா உள்ளிட்ட 20 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, தவெக வேட்பாளா் ராமராஜன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளா் 2ஆம் இடத்திலும் முன்னிலை வகித்தனா். சில சுற்றுகளுக்குப்பின் அதிமுக வேட்பாளா் முதலிடத்தைப் பெற்றாா்.

தொடா்ந்து, இறுதி சுற்றுவரை முன்னணி பெற்ற அவா் 64,865 வாக்குகள் பெற்று 6,489 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

தவெக வேட்பாளா் 58,376வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் 42,567 வாக்குகளும், நாதக கவிதா 12,767 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 560 வாக்குகள் பதிவாகின.

வெற்றிபெற்ற திலீபன் ஜெயசங்கருக்கு தோ்தல்அலுவலா் அனிதா தோ்தலில் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.