/
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
வாசுதேவநல்லூா் சேனையா் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மகேந்திரன் (27). கட்டடத் தொழிலாளியான இவா், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அவா் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பளுகல் அருகே தொழிலாளி தற்கொலை

கைவிட்ட பெற்றோா்: 10 வயதுச் சிறுமி தற்கொலை
ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை
வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


