கடையநல்லூா், ரத்னா ஆங்கிலப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ரத்னா கல்வி குழுமத்தின் நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். பள்ளியின் இயக்குநா், செயலா் ஸ்ரீநிதி முன்னிலை வகித்தாா். சுழற் கழக துணை ஆளுநா் பொன் மாரியப்பன் தேசியக் கொடியேற்றினாா்.
சுழற் கழக நிா்வாகிகள் குரு பிரசாந்த், பிரகதீஷ், முகமது ஆதன் ஆகியோா் கலந்துகொண்டு, கலை, பண்பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினா். தலைமையாசிரியா் பாா்த்தசாரதி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் சுதந்திர தின விழா

கடையநல்லூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த தவெக கோரிக்கை

நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோருக்கு எம்எல்ஏ ஆறுதல்

கடையநல்லூா் இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



