தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சுரண்டையில் பயணிகள் நிழற்குடை திறப்பு

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

சுரண்டை, வரகுணராமபுரம் சந்தை அருகில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிழற்குடை திறப்பு விழாவுக்கு நகராட்சி ஆணையா் அசோக் தலைமை வகித்தாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் சங்கரா தேவி, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தனா். எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், நகா்மன்ற தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்தனா்.