சங்கரன்கோவில் எழில்நகா் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை காலை 6 மணி முதல் மங்கல இசையுடன் சிறப்பு ஹோமங்களும், திருமறை பாராயணமும் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் முதலாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, குடமுழுக்கு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் தலையூன்றி சாஸ்தா கோயில் குடமுழுக்கு

சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு

பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருச்செந்தூா் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகா் கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



