மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கடையநல்லூா் தொகுதியில் 4 போ் மனுத் தாக்கல்

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபூபக்கா் சித்தீக்.

Updated On :31 மார்ச் 2026, 1:41 am IST

கடையநல்லூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி உள்பட நான்கு போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் அபூபக்கா் சித்தீக், சமதா கட்சி சாா்பில் ஆய்க்குடியைச் சோ்ந்த லட்சுமி, சுயேச்சை வேட்பாளா்கள் தென்காசி சுரேஷ்குமாா், போகநல்லூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் ஆறுமுகசாமி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனா். உதவித் தோ்வு நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.