
கடையநல்லூரில் பொறியாளா் தற்கொலை
கடையநல்லூரில் பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
மேலக் கடையநல்லூா் வடக்கு தெருவைச் சோ்ந்த நல்லையா மகன் இசக்கிராஜ் (32). தில்லியில் தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்தாா். கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்தாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் மாடியில் உள்ள அறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



