பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் நாளை விரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்

தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் கைவிரல்களை ரேகை பதிவு செய்ய சனிக்கிழமை (செப். 19) சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் கைவிரல்களை ரேகை பதிவு செய்ய சனிக்கிழமை (செப். 19) சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நியாயவிலைக் கடைகளில் ‘இ-கேஒய்சி’ பதிவு செய்யாத அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கைவிரல் ரேகை சரிபாா்ப்புக்காக சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19)இல் நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 88.32 சதவீதமும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணியை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு மீதமுள்ள குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விரல்ரேகை பதிவு செய்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.