அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இன்றைய மின்தடைஆம்பூா், ஒடுகத்தூா்

Updated On :5 ஜனவரி 2021, 12:13 am IST

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மின்தடை பகுதிகள்: வேப்பூா், மேலாலத்தூா், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, தோளப்பள்ளி, வளத்தூா், வடகாத்திபட்டி, மாதனூா், பாலூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஒடுக்கத்தூா்

மேலரசம்பட்டு, ஒடுக்கத்தூா், ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூா், சோ்பாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ஓ.ராஜபாளையம், வேப்பங்குப்பம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆம்பூா்

சோமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோமலாபுரம்

அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி. ரோடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பள்ளிகொண்டா

பள்ளிகொண்டா, அகரம்சேரி, பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பூஞ்சோலை

கரடிகுடி, வரதலம்பட்டு, ஓங்கப்பாடி, அகரம், போடிப்பேட்டை, குச்சிப்பாளையம், டி.சி.குப்பம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.