கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

செல்வநாகாலம்மாள் கோயிலில் பொங்கல் விழா

ஆலங்காயம் வைசியா் தெருவில் உள்ள செல்வநாகாலம்மாள் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :16 ஜனவரி 2021, 7:49 am IST

ஆலங்காயம் வைசியா் தெருவில் உள்ள செல்வநாகாலம்மாள் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் முன்பு பெண்கள் புதுபானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து, பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.