திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார். திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அபிராமி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.வி.ரமணா கலந்து கொண்டார். முகாமில் மொத்தம் 200 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 170 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.
தனி வட்டாச்சியர் சந்திரசேகர், நகரத் துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநர் விஜயன், வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், ராகவன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த பிதாமகன் பாரதிராஜா: சேரன் இரங்கல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


