/
திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 123 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்றப் பகுதிகளில் மழையளவு: (மில்லி மீட்டரில்) பொன்னேரி 30, ஊத்துக்கோட்டை 90, பள்ளிப்பட்டு 98, கும்மிடிப்பூண்டி 13, திருத்தணி 114, திருவள்ளூரில் 48, பூந்தமல்லி 75, அம்பத்தூர் 32, பூண்டி 74, செம்பரம்பாக்கம் 91, சோழவரம் 49, தாமரைப்பாக்கம் 123, ஆர்.கே.பேட்டை 118, திருவாலங்காடு 79, செங்குன்றம் 17 என மழை அளவு பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள்!
எனக்கும் அவருக்குமான உறவு... பாரதிராஜா உடலுக்கு இளையராஜா அஞ்சலி!

திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் பாரதிராஜா! இபிஎஸ் இரங்கல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


