பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பங்கிங்காங் கால்வாயில் மூழ்கி மீனவர் சாவு

எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள பக்கிங்காங் கால்வாயில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 11:08 am IST

எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள பக்கிங்காங் கால்வாயில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை தண்டையார்பேட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (46). மீனவர்.

இவர் தனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது ஜெயராமன், கால்வாயில் உள்ள சேற்றில் சிக்கினார். அவரது உறவினர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.