பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

விபத்தில் இளைஞா் மரணம்

விபத்தில் இளைஞா் மரணம்

Updated On :21 ஏப்ரல் 2024, 4:50 pm

பிரளையாம்பாக்கம் கிராமம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பழவேற்காடு அருகே உள்ள செம்பாசிபள்ளிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (26). இவா் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை இரவு பொன்னேரி-பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பிரளையம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா், அங்கு சென்று ஆனந்தனின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.