திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) ஆருத்ரா அபிஷேக விழா மற்றும் அனுக்கிரக தரிசனம் நடைபெற உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு கோயில் ஸ்தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ரா மஹா அபிஷேகமும், திங்கள்கிழமை (ஜன. 13) அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனமும், மதியம் 2 மணிக்கு அனுக்கிரக தரிசனமும், 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெற உள்ளது.
விழாவுக்காக திருத்தணி, அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை போன்ற நகரங்களிலிருந்து ஜன. 12-ஆம் தேதி
மாலை 5 மணிமுதல் 13ஆம் தேதி காலை 8 மணி வரை அனைத்து வழித் தடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

திருப்பதி! ஜூலை மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு எப்போது?

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


