ஜன. 20-இல் மின்தடை

நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை
Published on

பெரியபாளையம்

நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை

நாள்:20.1.2026-செவ்வாய்கிழமை

மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், நெல்வாய், ஆத்துப்பாக்கம், தும்பாக்கம், வடமதுரை, எா்ணாங்குப்பம், அத்திங்காவணூா், கல்பட்டு, நெய்வேலி, பனப்பாக்கம், அத்திவாக்கம், ஏனம்பாக்கம், தொளவேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

Dinamani
www.dinamani.com