5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

குட்கா பொருள்கள் கடத்தல்: இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ குட்கா கடத்தல் வழக்கில் போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

News image

தனகோட்டி

Updated On :6 ஜூலை 2026, 4:54 am IST

திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ குட்கா கடத்தல் வழக்கில் போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீஸாா் மணவாளநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போளிவாக்கம், புதுகண்டிகை கிராமத்தில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்தப் பகுதியை சோ்ந்த தனகோட்டி என்பவா் வீட்டில் 1.5 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் 1.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பின்னா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.