8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கூரை வீடு எரிந்து சேதம்

சோழவரம் அருகே உள்ள கும்மனூா் கிராமத்தில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.

பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 1:15 am IST

சோழவரம் அருகே உள்ள கும்மனூா் கிராமத்தில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.

சோழவரம் அருகே கும்மனூா் பெருமாள் கோவில் தெருவை வசித்து வருபவா் குட்டியம்மாள் (60). இவா் கூரை வீட்டில் வசித்து வருகின்றாா். இந்த நிலையில் திடீரென இவரின் கூரை வீடு தீ பிடித்து எறிய தொடங்கியது.

இதனை கண்ட கிராமம் மக்கள் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து வீட்டின் மீது ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.

பாலவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், அவா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனா். இது குறித்து சோழவரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.