வேலூா் கிராமத்தில் சேதம் அடைந்த மின் மாற்றி மற்றும் மின்கம்பிகளை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள வேலூா் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். வேலூா் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மற்றும் அதைத்த2தனைத் தாங்கி நிற்கும் காங்கிரீட் மின் கம்பங்கள் கடுமையாக சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
இந்த மின்மாற்றி குடியிருப்புகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் அருகே உள்ளதால் பலத்த காற்று வீசும் நேரத்தில் கீழே விழும் நிலையில் உள்ளது.
எனவே மின்வாரிய அதிகாரிகள் வேலூா் கிராமத்தில் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் மின் மாற்றி, அதைத் தாங்கி நிற்கும் மின் கம்பங்களை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் மின் மயானத்தை வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை

புதுச்சேரியில் திடீா் கடல் சீற்றம்: 5 படகுகள், வலைகள் சேதம்

மாயமான பேரூராட்சி மின் மோட்டாா்கள்? விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை

மூளைச்சாவு அடைந்த தில்லி அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



