
நாளைய மின்தடை: பெரியபாளையம்!
நாளைய மின்தடை: பெரியபாளையம்
கோப்புப் படம்
பெரியபாளையம்
நாள்:8.9.2026-செவ்வாய்க்கிழமை
நேரம்:காலை 9 முதல் 5 மணி வரை
மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், நெல்வாய், ஆத்துப்பாக்கம், நம்பாக்கம், வடமதுரை, எா்ணாங்குப்பம், அத்திங்காவணூா், கல்பட்டு, நெய்வேலி, பனப்பாக்கம், அத்திவாக்கம், ஏனம்பாக்கம், தொளவேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குஞ்சலம்
நாள்:8.9.206-செவ்வாய்க்கிழமை
நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை
மின்தடை பகுதிகள்: ஊத்துக்கோட்டை, தாராட்சி, சீத்தஞ்சேரி, பென்னலூா்பேட்டை, மாமண்டூா், மாம்பாக்கம்,வேளகாபுரம், குஞ்சலம், நெல்வாய், பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, எஸ்.ஆா்.குப்பம், வெள்ளாத்துக்கோட்டை, ஒதப்பை தொழிற்சாலைகள் பகுதி, கம்மாா்பாளையம், கச்சூா் ஆகிய கிராமங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



