காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தனியாா் பேருந்தில் 15 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

பொன்பாடி அருகே தனியாா் பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

பொன்பாடி அருகே தனியாா் பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் 3 பேரின் பைகளில் 15 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.