முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மறியல் போராட்டம்

பேரளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் மத்திய சங்க துணை பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 8:52 am IST

பேரளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் மத்திய சங்க துணை பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத்திலிருந்து ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களை பேரளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.