‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்குப் பணி நியமன ஆணை

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்களுக்குப் பணி நியமன ஆணையை காவல் கண்காணிப்பாளா் எம்.துரை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image

வாரிசு பணி நியமன ஆணையை வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.

Updated On :10 ஜனவரி 2021, 8:25 am IST

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்களுக்குப் பணி நியமன ஆணையை காவல் கண்காணிப்பாளா் எம்.துரை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் 26 காவலா்களின் வாரிசுகளுக்கு கணினி பதிவு உதவியாளா் பணி வழங்கப்பட்டுள்ளது.

இவா்களுக்கான பணி நியமன ஆணையை, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.