மன்னாா்குடி கோட்ட நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம். பத்மநாபன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள தலைவா் எம். பத்மநாபன், பொதுச் செயலா் வி. காந்திலெனின், பொருளாளா் நவநீதிகிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தீா்மானங்கள்: மன்னாா்குடியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மன்னாா்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும். நகர பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

வாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்
கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்! | Thanjavur
வீடியோக்கள்

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

