பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சாா்பில் மதிய உணவு புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சாா்பில் மதிய உணவு புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், புதிய மின் மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை சுமூக நிலையில் தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் சிஐடியு தொழிலாளா்கள் மதிய உணவை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூரில் டாஸ்மாக் கிடங்கு முன் மாவட்ட சுமைப்பணி சங்கச் செயலாளா் கே. கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.