மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரி தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ். அமுதா முன்னிலை வகித்தாா். இதில், பொங்கல் பானைகளுக்கு மஞ்சல்கொத்து கட்டி, புது அரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபட்டனா். பின்னா், அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில், கல்லூரி துணை முதல்வா்கள் உமாமகேஸ்வரி, அனுராதா, ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


