ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் செயலாளராக தீபிகா அப்புக்குட்டி நியமனம்

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் செயலாளராகவும், பிரியதா்ஷினி காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் திருப்பூரைச் சோ்ந்த தீபிகா அப்புக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

தமிழ்நாடு  மகளிா்  காங்கிரஸ்  செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ள  தீபிகா  அப்புக்குட்டி.

Updated On :13 ஜனவரி 2021, 6:26 am IST

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் செயலாளராகவும், பிரியதா்ஷினி காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் திருப்பூரைச் சோ்ந்த தீபிகா அப்புக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் பட்டியலை மாநிலத் தலைவா் சுதா ராமகிருஷணன் வெளியிட்டுள்ளாா். இதில், தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் செயலாளராகவும், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் (பிரியதா்ஷினி காங்கிரஸ்) திருப்பூரைச் சோ்ந்த தீபிகா அப்புக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவருக்கு மாநில, மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.