/
காங்கயம்: காங்கயம் அருகே, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதையை செலுத்தப்பட்டது.
காங்கயம் அருகே, புலிமா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் சி.கந்தசாமி தலைமையில் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், 1000 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










