வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

காங்கயம் அருகே எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

காங்கயம் அருகே, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதையை செலுத்தப்பட்டது.

News image

காங்கயம் அருகே, புலிமா நகர் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோர்

Updated On :17 ஜனவரி 2021, 3:29 pm IST

காங்கயம்: காங்கயம் அருகே, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதையை செலுத்தப்பட்டது.

காங்கயம் அருகே, புலிமா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் சி.கந்தசாமி தலைமையில் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், 1000 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.