அருள்மிகு நாகராஜா கோவில்: சிறப்பு பூஜை, காலை 6, இரவு 7.30.
கன்னியாகுமரி
அருள்மிகு பகவதியம்மன் கோவில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.
அருள்மிகு குகநாதீஸ்வரர் கோவில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம்,காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்ச பூஜை, மாலை 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.
கொட்டாரம்
அருள்மிகு ஸ்ரீ ராமர் கோவில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்ச தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.
தெற்கு குண்டல்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.
மகாதானபுரம்
ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.
குமாரகோவில்
அருள்மிகு குமாரசுவாமி திருக்கோவில்: உஷபூஜை, காலை 6, அபிஷேகம், முற்பகல் 11, அலங்கார தீபாராதனை, பகல் 12 ,தீபாராதனை, மாலை 6.30.
மண்டைக்காடு
அருள்மிகு பகவதிஅம்மன் திருக்கோவில்: தீபாராதனை, காலை 6, பகல்12.30, மாலை 6.30, இரவு 8.30.
சுங்கான்கடை
அருள்மிகு நாகஜோதிஅம்மன் கோவில்: தீபாராதனை, காலை 7.30, இரவு 7.30.
ஸ்ரீ ஐயப்பன் கோவில்: தீபாராதனை, காலை 8, மாலை 7.30.
அருள்மிகு சித்தி விநாயகர் கோவில்: தீபாராதனை, காலை 7.30, இரவு 8.
இரணியல்
அருள்மிகு அழகு முத்தாரம்மன் ஞான மூர்த்தீஸ்வரர் கோவில்: தீபாராதனை, காலை 8.30, இரவு 8.
வெள்ளிமலை
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்: தீபாராதனை, காலை 6, மாலை 6.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த பிதாமகன் பாரதிராஜா: சேரன் இரங்கல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


