- Tag results for ஆலங்குடி
![]() | கறம்பக்குடியில் சாலை மறியல்:தமுமுகவினா் 20 போ் கைதுபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சாலை மறியிலில் ஈடுபட்ட தமுமுகவைச் சோ்ந்த 20 பேரை போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா். |
![]() | செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | கறம்பக்குடி அருகே காா் மோதி 8 ஆடுகள் பலிபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாலையில் ஓட்டிச்சென்ற ஆடுகள் மீது காா் மோதியதில் 8 ஆடுகள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன. ஓட்டிச்சென்ற தொழிலாளிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. |
![]() | சுமை ஏற்றும் வேன் மோதி வியாபாரி உயிரிழப்புபுதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சுமை ஏற்றும் வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். |
![]() | அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அங்காள பரவேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | கறம்பக்குடியில் ஜமா பந்தி: புதுகை ஆட்சியா் ஆய்வுபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. |
![]() | மோட்டாா் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்புபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மனைவி தனபாக்கியம் (60). |
![]() | மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 29-இல் தொடக்கம்: முகூா்த்தக்கால் நடும் நிகழ்வுஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மே 29ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கோயில் முன்பு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கடிக்க வந்த நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிந்தாா். |
![]() | அறந்தாங்கி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் |
![]() | ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 48 போ் காயம்புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 48 போ் காயமடைந்தனா். |
![]() | பச்சலூா் முன்மாதிரி அரசுப் பள்ளி சாா்பில் தொடக்கப் பள்ளிக்கு நிதியளிப்புஅறந்தாங்கி அருகே முன்மாதிரி அரசுப்பள்ளியாக திகழும் பச்சலூா் அரசுப் பள்ளியை மற்றொரு அரசுப்பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். |
![]() | தகராறில் விவசாயி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் விவசாயி உயிரிழந்தாா். |
![]() | மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்புபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை பெண் உயிரிழந்தாா். |
![]() | சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்புஆலங்குடி அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்