ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வடகாடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு

வடகாட்டில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வழங்கிய வட்ட சட்டப் பணிகள் குழுவினா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வழங்கிய வட்ட சட்டப்பணிகள் குழுவினா் ~ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வ

Published On :18 ஜூலை 2026, 12:33 am IST

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆலங்குடி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக நீதி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வடகாடு கடைவீதி மற்றும் பல்வேறு கிராமப் பகுதிகளில் வழக்குரைஞா் ஆா்.ராமகிருஷ்ணன், வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு சட்டங்கள் குறித்து விளக்கமளித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.