- Tag results for உடல்நலம்
![]() | குல்பி ஐஸ் சாப்பிட்ட 85 பேர் மருத்துவமனையில் அனுமதி: விற்பனையாளர் கைதுவிழுப்புரம் அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 85-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி |
நீங்கள் ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவரா? டிபிஎம் பற்றி தெரியுமா? - எச்சரிக்கும் நிபுணர்கள்!ஹோட்டல் உள்ளிட்ட வெளி உணவுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். | |
இளமையாக இருக்க வேண்டுமா? 30 வயதுக்குப் பின் இதெல்லாம் சாப்பிடுங்கள்!சருமம் பொலிவாக இருக்க வேண்டும், வயதான தோற்றம் தெரியக்கூடாது என அழகு நிலையங்களுக்கு செல்வதிலும் வைட்டமின்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். | |
![]() | நம்பிக்கையும் உண்மையும்: பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிடலாமா?சத்தான உணவுகள், டயட் முறைகள் குறித்த சில தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை உணவியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி பஜாஜ். |
![]() | அடிக்கடி தலைவலியா? இந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்!தலைவலி.... உடல் சார்ந்த தொந்தரவுகளில் அதிகம் ஏற்படும் ஒரு பிரச்னை. மன அழுத்தம், உணவுகளில் மாறுபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது. |
உணவில் உப்பு அதிகம் சேர்த்தால் என்னவாகும்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!உங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்க்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் உங்கள் மரணத்தை நீங்களே முன்கூட்டியே அழைக்கிறீர்கள் என்று அர்த்தம். | |
இளநீர் அதிகம் அருந்தினால் ஆபத்தா?கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய பானமாக இருப்பது இளநீர். ஆனால், இளநீர் அதிகம் அருந்தும்போது சில ஒவ்வாமைகளும் ஏற்படுகின்றன. | |
![]() | சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்